ஆண்கள் இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது!

பெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும், பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும். கீழே கூறப்பட்டுள்ள விடயங்களை வெட்கப்படாமல் நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். துணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் விழுந்து, விழுந்து வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி நீங்களும் அவர்களுக்கு உதவி செய்ய … Continue reading ஆண்கள் இதற்கெல்லாம் வெட்கப்படக்கூடாது!